ஈழமணித் திருநாட்டின் கிழக்கே மட்டுநகர் தென்பால் வயலும் வயல் சார்ந்த மருதனிலத்தோடு மலைக் குண்ருகளும் இயற்கை அண்ணையின் அழகு பெறுகின்றதும் பண்டு பரவனியும் பழம் தமிழர் பண்பாடும் பேணிக்காத்து வரும் தமிழோடு சைவமும் தழைத்தோங்கி போற்றப்படுகின்றதுமான.
படுவான் பெருநில மண்ணில் கந்த வடிவேலன் உறைவிடமாய் விளங்குகின்ற நாற்பது வட்டைச் சந்தி தாந்தாமலை பிரதேசத்தில் அமையபெற்ற கிழக்கிலங்கையின் உயரமான பாலமுருகன் சிலை திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 29.10.2023 ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.02 முதல் 10.32 வரையுள்ள சுபவேளையில் பத்தி பூர்வமாக இடம்பெற உள்ளது அனைவரும் வருகை தந்து பாலமுருகன் நல்லருளைப் பெற்று ஏகுமாறு
இறை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்!