தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முழு நிதி பங்களிப்போடு எழுச்சி பெற்ற கெவுளியாமடு ஸ்ரீ கஜமுகப் பெருமான்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பெருமான் ஆலய முழு நிதி பங்களிப்போடு எழுச்சி பெற்ற கச்சக்கொடி  கெவுளியாமடு ஸ்ரீ கஜமுகப் பெருமானின் மகா கும்பாபிஷேகத்தின்  மூலஸ்த்தான விக்கிரகம் ஸ்ரீ தான்தோன்றீஸ்வர நிருவாக சபை ஏற்பாட்டுடன்  கொக்காட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயத்தில் இருந்து வீதி ஊர்வலமாக கஜமுகப் பெருமான் கெவுளியாமடு கச்சக்கொடி ஸ்ரீ கஜமுக பெருமான் ஆலயத்தை நேற்றைய தினம் சென்றடைந்தது.

அத்தோடு
கும்பாவிஷேகக் கிரிகைகள் யாவும்  2023.11.22  ஆரம்பமாகி

2023.11.23 எண்ணைக்காப்பும்

2023.11.24ம் திகதி கும்பாவிஷேகம் இடம் பெறும்

ஆலய பரிபாலன சபை
 கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
மட்டக்களப்பு