கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் ஆன்மீக செயற்பாடுகளை மேம்படுத்தவும் அவர்களின் அடைவு மட்டத்தில் உயர்நிலையை பெறும் நோக்குடனும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தர பாடசாலை மாணவர்களுக்கான பேச்சு , கட்டுரை, பஞ்சபுராணம் மனனம் செய்தல், பண்ணோடு பாடுதல், சைவ வினாவிடை போட்டி போன்ற போட்டிகள் இடம் பெற்று சிவராத்திரி தினமான 2024.03.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசீல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றது. அந்த வகையில் கடந்த 2024.03.03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டி நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!